கவிதை – நிறங்களின் கடவுள்

நூறு நூறு நிறங்களின் கடவுள்நீச்சல் கற்றுக் கொண்டிருக்கிறார்அவர் இடுப்பில் அம்மா கடவுளின் அரக்கு நிற அழுக்குச் சீலைத் தொப்புள் கொடியாய் அலைந்து கொண்டிருக்கிறதுசீலையின் மறுமுனையில் அப்பா கடவுளின் கைகள் அதி சிரத்தையாக கடவுளின் கைகளுக்கு நீச்சலை அனுப்பிக் கொண்டிருக்கின்றனமுதலில் கால்களுக்கான அசைவுகள்பின் கைகளுக்கானவைபின் ஒரு நொடி மேல் வந்து மூச்செடுப்பதுஎனநீச்சல் பாடங்கள்கடவுளின் கைகளை மீறியும்சென்று கொண்டிருந்த பொழுதுகிணறு இதய வடிவ அலை வளையங்களால் சூல் கொண்டிருந்ததுவளையங்கள் தொடர்ந்து ஒன்றை விட்டு ஒன்று பிரிந்தனகடவுள் நீந்துகிறார்குஞ்சு மீன்கள் நீந்துகின்றனசீலைContinue reading “கவிதை – நிறங்களின் கடவுள்”